பொதுச் சுகாதார பரிசோதகர் கொலை தொடர்பான விசாரணைக்கு விசேட பொலிஸ் குழுக்கள்!

02 Mar, 2024 | 11:45 AM
image

கரந்தெனிய பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்  ஒருவர்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 20 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள்  இருவரால்  இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன்  சந்தேக நபர்கள்  வந்த  மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் அண்மையில்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. 

சந்தேக நபர்களைக் கைது செய்ய சிசிரிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி தொடர்பாடல்  ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55
news-image

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின்...

2025-05-24 15:24:17
news-image

துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக்கடையில் கொள்ளை:...

2025-05-24 14:50:58
news-image

தேசிய கல்வியியல் கல்லூரியில் மாணவி தவறான...

2025-05-24 15:49:19
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21