இலங்கை கலைஞரான திலக் கதாநாயகனாக நடிக்கும் 'கருங்குலத்தான்' படத்தின் இசை வெளியீடு

01 Mar, 2024 | 06:30 PM
image

நம் நாட்டுக் கலைஞரை கதாநாயகனாக கொண்டு தென்னிந்தியாவில் தயாரான 'கருங்குலத்தான்' திரைப்படத்தின் இசை வெளியீடு  சென்னையில் நடைபெறுகிறது.

யாழ்ப்பாணம் குப்பிளானை பிறப்பிடமாகவும் பின்னர் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் திலக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருப்பது பெருமைக்குரிய விடயம்.

படம் வெளிவருவதற்கு முன்னரே இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கைகூடி வந்துள்ளன. விரைவில் இலங்கையிலும் புதிய படம் ஒன்றில் இவர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03