வல்பொலவில் வீடொன்றிலிருந்து 46 வயது பெண் சடலமாக மீட்பு!

01 Mar, 2024 | 03:08 PM
image

கட்டுநாயக்க , வல்பொல பிரதேசத்தில்  உள்ள வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் நேற்று (29)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  46 வயதுடைய பெண்ணாவார்.

இவர் தனது கணவரின் பெற்றோர் மற்றும் மகளுடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் தனது உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31
news-image

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது...

2024-04-15 21:46:59
news-image

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது...

2024-04-15 20:01:54
news-image

கம்பளையில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 9...

2024-04-15 19:10:56
news-image

அம்பலாங்கொடையில் 7,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்...

2024-04-15 18:46:34
news-image

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை!...

2024-04-15 17:50:45
news-image

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

2024-04-15 16:59:39
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண...

2024-04-15 17:32:02
news-image

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட...

2024-04-15 16:46:29