வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பூந்தோட்டம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
கிராம மட்ட பொது அமைப்புக்கள் என உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் 'பூந்தோட்டம் சந்தியை பிரதானமாகக் கொண்ட கிராம எல்லைகளுக்குள் மதுபானசாலைக்கான அனுமதியை வழங்காதே' என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM