அஹுங்கல்லயில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி!

01 Mar, 2024 | 02:29 PM
image

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பதாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (1) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவராவார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற  நபர்களே  துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57
news-image

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்...

2026-01-25 16:31:54
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஜனவரி...

2026-01-25 15:37:54
news-image

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

2026-01-25 15:45:47
news-image

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: பெண்...

2026-01-25 15:58:33
news-image

அட்டனில் ரூ.2.89 இலட்சம் மதிப்புள்ள தங்க...

2026-01-25 15:11:41
news-image

இலக்கந்தை பகுதியில் புதையல் தேடல்: நால்வர்...

2026-01-25 14:38:29
news-image

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ...

2026-01-25 15:05:26