மார்ச் மாதத்துக்கான எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாதாந்த விலை சூத்திரத்தின்படி, திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (29) இரவு அறிவிக்கப்பட இருந்தது.
இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையை ஏற்கனவே இருந்த விலையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகியவை மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையில் திருத்தம் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM