விஜய் சேதுபதி வெளியிட்ட 'அக்காலி' பட ஃபர்ஸ்ட் லுக்

29 Feb, 2024 | 06:57 PM
image

நடிகர் நாசர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அக்காலி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அக்காலி' எனும் திரைப்படத்தில் நடிகர்கள் நாசர், வினோத் கிஷன், அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார். மிஸ்டரி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி பி எஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி யூகேஸ்வரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 'தீமையை தேடுகிறவன் அதை நிச்சயமாக அடைவான்' என்ற வாசகமும், படத்தின் டைட்டிலுடன் 'சாவற்றவன்' என்ற டேக்லைனும் இணைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18