பொலன்னறுவையில் நீர் விநியோகத் தடை!

29 Feb, 2024 | 04:36 PM
image

பொலன்னறுவை, பெதிவெவ மற்றும் சேவகம நீர் வழங்கல் திட்டங்களில் அவசர திருத்த வேலைகள் காரணமாக நாளை (01) வெள்ளிக்கிழைம மு.ப. 8 மணி முதல் பி.ப. 6 மணி வைரயிலான 10 மணிநேர நீர்வெட்டு பின்வரும் பகுதிகளில் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பெதிவெவ நீர் வழங்கல் திட்டத்தின் முலம் நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்கள், ஜயந்திபுர, இரிதல, லக்ஷஉயன, உனகல வெஹர, சிங்க உதாகம, தல்பொத்த, பெதிவெவ, BOP-16, சேவாகம நீர் வழங்கல் திட்டத்தினால் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகள், சேவாகம, தம்பாலை, நிசங்க மல்லபுர, பரக்கும்உயன, ஓனேகம, வீரபுர ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:20:15
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைப்பு...

2026-05-16 17:27:10
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20