மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு 

28 Feb, 2024 | 08:40 PM
image

(எம்.நியூட்டன்)

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 17ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்பட்ட 5ஆம் ஆண்டு  புலமைப்பரீட்சையில் 2023ஆம் ஆண்டு சித்தியடைந்த மாதகல் மாணவர்களின் கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாதகல் பங்குத் தந்தை அருட்பணி  றோய் பேடினன் அடிகளார்,  கஜநேசக்குருக்கள் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபர் செல்வி சுலோசனா சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி ஜெ.வெ.றமணி, பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்  மு.ஞானசீலன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ச, அருள்ஞானானந்தன், செயலாளர் மு.திருக்குமார்  கணக்காளர் செ. சுபாஸ்கரன்  பாடசாலைகளின் ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இக் கௌரவிப்பு நிகழ்வினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக 2006ஆம் ஆண்டு முதல் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17