அரச வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது.

மேலதிக கொடுப்பனவு மற்றும் வேதன கொடுப்பனவு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.