கம்பஹா ரயில் நிலையத்தின் இரண்டு பயணச் சீட்டுச் கருமபீடங்கள் மூடப்பட்டன!

28 Feb, 2024 | 04:03 PM
image

கம்பஹா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குபவர்கள் பற்றாக்குறை காரணமாக இரண்டு இரண்டு பயணச் சீட்டுச் கருமபீடங்கள் மூடப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகவும்  பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

பல பயணிகள் அவர்கள் செல்வதற்கு தயாரான ரயிலுக்கு  பதிலாக வேறு ரயில்களின் ஊடாக  பயணிக்க நேர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04