குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள் பயன்படுத்தும் வழிமுறைகளை இலங்கை பொலிஸும் பின்பற்றும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் துறையின் குற்றப் பதிவுப் பிரிவின் கைரேகை அறிவியல் துறை பரீட்சையில் சித்தியடைந்த அதிகாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டே புதிய பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தனது பதவிக் காலத்தின் இறுதி நாள் இன்று. நாளை முதல் தனது புதிய கடமைகளை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM