கரந்தெனிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் மீது பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அல்லது பணிபுரியும் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணைக் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கொலையாளிகள் ஊரகஹாவிலிருந்து அளுத்கம வீதியில் வந்து மீண்டும் பயணித்த காட்சிகள் காணொளிகளில் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் காலணிகளின் அடிப்படையில் அவர்கள் பாதுகாப்புப் படையினர் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் சிசிரிவி விசாரணைக்காக தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM