அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது ; 5 மாணவர்கள் காயம்!

26 Feb, 2024 | 05:20 PM
image

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து அம்பாறை ரணவிரு மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை பிரதேசத்தில் அமைந்து பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

அம்பாறை பாடசாலை பஸ் ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி வீழ்ந்து ஆற்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இந்த பாடசாலை பஸ்ஸில் சுமார் 30 மாணவர்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம்...

2025-04-18 09:08:04
news-image

வவுணதீவில் வாள் வெட்டு தாக்குல் ;...

2025-04-18 09:42:38
news-image

அத்துருகிரியவில் 50 தோட்டாக்கள் கைப்பற்றல்

2025-04-18 09:30:00
news-image

ஓட்டமாவடி - மீராவோடை ஆற்றிலிருந்து சடலம்...

2025-04-18 09:00:43
news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01