சுவிட்செர்லாந்து பேர்ன் மாநிலத்தில் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வு சுவிட்செர்லாந்து நாட்டில் இயங்குகின்ற ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்புக்கழகத்தினால் நடாத்தப்பட்டது.
நிகழ்வில் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் நினைவுரைகள், அரிச்சந்திரன் மயானகாண்டம் இசை நாடகம், சிலம்பாட்டம், கிராமிய நடனம், கூத்து,பாடல்கள், இசை நிகழ்வு, கவியரங்கம், பரதம் போன்ற தமிழர் மரபுசார் கலைகள் அரங்கு செய்திருந்தன. கலாநிதி வி.வி. வைரமுத்து அவர்களது விவரணப் படம் ஒளிபரப்பப்பட்டதும், நடிகமணி அவர்களது குடும்பத்தினர் கலை நிகழ்வுகளில் பங்கேற்றமையும் விழாவின் சிறப்பாகும்.
அத்தோடு பல்துறைசார் கலைஞர்களுக்கு நினைவுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM