புத்தளம் பகுதியில் அனுமதியற்ற மருந்தகம் ஒன்றில் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றியதாகத் தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகார சபை மற்றும் புத்தளம் மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் ஆகியோருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது .
புத்தளம் மாவட்ட உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து, அந்த இடத்திலிருந்து போதை மாத்திரைகளை அகற்றுமாறு முன்னரே அறிவித்திருந்த போதிலும் தொடர்ந்தும் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM