சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய 13 கிலோ 955 கிராம் நச்சு இரசாயனங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, அனுமதியின்றி பூச்சிக்கொல்லி மருந்துகளை களஞ்சியப்படுத்தியமை மற்றும் விற்பனைக்கு தயார் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் எனவும், இவர் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM