84 இலட்சம் ரூபா மோசடி: சீனப் பெண் கொள்ளுப்பிட்டியில் கைது!

25 Feb, 2024 | 11:42 AM
image

84 இலட்சம் ரூபாவுக்கும்  அதிகமான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே 52 வயதான  இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொஹான் ரத்வத்த பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்...

2024-11-03 20:45:01
news-image

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது -...

2024-11-03 19:46:53
news-image

மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதா?...

2024-11-03 19:33:58
news-image

மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி...

2024-11-03 20:53:28
news-image

1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என...

2024-11-03 20:52:45
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,408...

2024-11-03 17:32:08
news-image

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய...

2024-11-03 17:11:21
news-image

வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகிறது -...

2024-11-03 16:40:17
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-11-03 16:15:12
news-image

கூட்டமைப்பில் இணையுமாறு ஏனைய தமிழ் தேசிய...

2024-11-03 16:33:21
news-image

வீடொன்றில் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி...

2024-11-03 16:01:26
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத்...

2024-11-03 15:11:33