யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று (24) காலை ஆரம்பமாகியுள்ளது.
கண்காட்சிக்கூடத்தை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி விருந்தினர் விடுதியில் இன்று (24) காலை ஆரம்பமான இந்த கண்காட்சி நாளையும் (25) நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்கூடத்தை அதிகமான பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM