ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் கைது

24 Feb, 2024 | 03:45 PM
image

நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில்  கைவிடப்பட்ட வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் இன்று சனிக்கிழமை (23)  கைது செய்யப்பட்டுள்ளதாக  நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்  புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் , இவரிடமிருந்து 1 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர் . 

குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் ஆலங்குடா மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாகவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19