காதல் சொல்லடி" என்ற பாடலை தர்ஷனன் அருட்செல்வன் இசையில் என்.எம்.ஹாலிமின் பாடல்வரிகளில் நுஷைக் நிசார் பாடியுள்ளார்.

'என் பெயர் உன் பெயர் சேராதா? " காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.