மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; ஒருவர் காயம்  

Published By: Nanthini

24 Feb, 2024 | 12:33 PM
image

கலென்பிந்துனுவெவ - கெட்டலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் கட்டுபாட்டை இழந்ததால், வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த சுவரில் மோதியுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அதனையடுத்து, சிகிச்சை பெற்றுவரும் இருவரில் ராஜாங்கனை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த  இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16