வீடு தீப்பற்றி பெண் உயிரிழப்பு: கணவர் கைது!

24 Feb, 2024 | 11:43 AM
image

ஆராய்ச்சிக்கட்டுவ  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவல்கெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (22) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிரிவல்கெல  பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை ஓலையினால் வேயப்பட்ட  சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் குறித்த வீடு நேற்று தீப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

தீபற்றிய போது இவரது  கணவர் உடனடியாக வெளியேறி உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு...

2025-02-16 11:43:58
news-image

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை...

2025-02-16 11:27:20
news-image

360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ்...

2025-02-16 11:24:57
news-image

மியன்மார் இணையவழி மோசடி முகாமில் இருந்து...

2025-02-16 11:07:47
news-image

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட...

2025-02-16 10:55:45
news-image

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

2025-02-16 11:01:31
news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 11:02:59