கலாநிதி மேழிக்குமரனின் எழுபதாவது அகவையையும், அவரது ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரண்டு நூல்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை 25ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடத்தப்படும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வுநிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் எழுத்தாளர் மேழிக்குமரனின் 'கொள்ளிக்காசு' சிறுகதைத் தொகுப்பு நூலும் ‘அல்சைமர்’ மருத்துவ நூலும் வெளியிடப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM