பூனை உயிரிழந்ததால் தாக்குதல்: ஒருவர் காயம், உடைமைகள் சேதம்!

23 Feb, 2024 | 04:08 PM
image

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பூனை, அயல் வீட்டாரின் லொறியில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதுருகிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு  நேற்று (22) இரவு 8 மணியளவில் லொறி ஒன்றில் ஆயுதங்களுடன் சென்ற சிலர் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ள நிலையில் வீட்டில் இருந்த நபரொருவரையும் காயப்படுத்தியுள்ளனர..

தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருந்த பெண் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் ,

எங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட பூனையை அயல் வீட்டில் இருந்த குழந்தை அவரது வீட்டிற்கு எடுத்துச்சென்ற போது, பூனை அந்த வீட்டு உரிமையாளர்களின் லொறியில் மோதி உயிரிழந்துள்ளது. 

இது தொடர்பில் நாங்கள் அயல் வீட்டாரிடம் விசாரித்த பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

இது தொடர்பில் இரு தரப்பினரும் அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18