இலங்கை தமிழ் கலைத்துறையில் மேடை நாடகத்தில் தொடங்கி உள்நாட்டு திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் முத்திரை பதித்த பிரபல கலைஞர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி கூட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை 4 மணிக்கு கொழும்பு பழைய நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்னாரின் நினைவாக இந்த நிகழ்ச்சியை கடந்த 44 ஆண்டுகளாக அவரது கலையுலக வாரிசு கலைஞர் சண்முகராஜா நடத்தி வருகிறார்.
நம் நாட்டு கலைஞர்களின் திறமைகளை தென்னிந்திய கலைஞர்களும் அறியும் வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜசோழன்' திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து, இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் கலைப்பாலம் அமைத்தவர் கலைவேந்தன் ஸ்ரீசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM