சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின் 100 ஆவது ஆண்டு பிறந்த தின நிகழ்வு

23 Feb, 2024 | 10:06 PM
image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின் 100 ஆவது ஆண்டு பிறந்த தின நிகழ்வு சுமத்தி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் தவிசாளர் ஜகத் சுமத்திபாலவின் தலைமையில் நேற்று (22) மாலை கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், யூ.டபிள்யூ. சுமத்திபாலவின் உருவச்சிலைக்கு குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்னாரின் 100 ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு  தபால் தலை மற்றும் விசேட ஞாபகாரத்த கடித உறை என்பவற்றை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் யூ. டபிள்யூ. சுமத்திபால நினைவு குறித்த  'சுமத்தி தெக்ம'  எனும் நூலொன்றும் வெளிடப்பட்டது. சுமத்திபால ஹோல்டிங் நிறுவன குழுமத் தவிசாளர் ஜகத் சுமத்திபால, இலங்கை கம்பியூனிஸ்ட் கட்சித் தலைவர் டியூ குணசேகர ஆகியோர் உரையாற்றுவதையும், இந்நிகழ்வில் பங்கேற்ற பெளத்த மத குருமார்கள் அரசியல்வாதிகள்,கலைஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு ஜே. சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46