சிறையில் உள்ள கணவருக்குப் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் கைது!

23 Feb, 2024 | 09:49 AM
image

சிறையில் உள்ள தனது கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கொடுப்பதற்கு 7 மாத ஆண் குழந்தையுடன்  சென்ற  பெண்ணை களுத்துறை வடக்கு  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர் அணிந்திருந்த காற்சட்டையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருப்பதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் பெண்ணை கைது செய்ததுடன் 7 மாத ஆண் குழந்தையை பொலிஸாரின் பொறுப்பில் எடுத்துள்ளனர். 

வாதுவை வெரகம,  பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து  2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள்  மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36