மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மைதான போட்டிகள், கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் விசேட போட்டி நிகழ்வுகள் என பிரிவுகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் வட மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தமது நிறுவனங்கள் ஊடாக போட்டிகளுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
போட்டிகளில் பங்கேற்க வயது எல்லை கிடையாது.
பங்குபற்ற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னர் 'மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வுச் சங்கம், இல. 47/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்' என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற arodinjaffna@gmail.com என இணையத்தளத்தில் பிரவேசிப்பதோடு, 0212215925 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்புகொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM