ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவது ரி20 போட்டியின் பின்னர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இலங்கை ரி20அணியின் தலைவர் வனிந்துஹசரங்கவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடுவர் லின்டல் ஹனிபல் வனிந்து ஹசரங்க நடந்துகொண்டவிதம் குறித்து ஆட்டநடுவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
வனிந்து ஹசரங்க நடுவருடன் நடந்துகொண்ட முறை காரணமாக ஐசிசியின் ஒழுக்காற்றுவிதிகளின் கீழ் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்.முன்னைய போட்டிகளில் வனிந்து ஹசரங்க நடந்துகொண்ட விதத்தி;ற்காக அவர் இரண்டு தகுதிகுறைப்பாட்டு புள்ளிகளை பெற்றுள்ளதால் குற்றமிழைத்தார் என உறுதிசெய்யப்பட்டால் அவர் இரண்டுபோட்டிகள் அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளிற்கு தடையை எதிர்கொள்ளக்கூடும்
ஐசிசி இதுவரை இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM