முல்லைத்தீவில் லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் தீக்கிரை ; தீவிர விசாரணையில் பொலிஸார்

Published By: Digital Desk 3

22 Feb, 2024 | 10:10 AM
image

முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில்  லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வள்ளிபுனம் பகுதியில்  அமைந்துள்ள லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்று கடந்த 19 ஆம் திகதி இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை, மேசை ஒன்றும், 120 லொத்தர் சீட்டுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா? அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா? போன்ற  பல்வேறு கோணங்களில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24
news-image

வீரகேசரி வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

2024-04-13 09:03:47