நாட்டின் சில பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும்

22 Feb, 2024 | 09:39 AM
image

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

அத்தோடு, மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும். அதைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலை  காணப்படக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18