இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாதி மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு

Published By: Rajeeban

21 Feb, 2024 | 04:12 PM
image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் ராஞ்சியில் இடம்பெறவுள்ள நான்காவது டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாத தீவிரவாதியொருவர் எச்சரித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள்  தெரிவித்;துள்ளனர்.

குர்பட்வன்ட்  சிங் பனூன் என்ற தீவிரவாதியே டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக எச்சரித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை தளமாக கொண்ட இவர் ராஞ்சி டெஸ்ட்போட்டியை குழப்புமாறு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பிட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலமாகவே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாளை நான்காவது டெஸ்ட்போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே சீக்கிய தீவிரவாதியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனுன் 2019 முதல் இந்தியாவின் என்ஐஏயின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்,2019 இவர் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22