ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ் ஆரம்பம்

21 Feb, 2024 | 04:36 PM
image

சுவை பிரியர்கள் மற்றும் இந்திய வடை உணவுப் பிரியர்களுக்காக பாரம்பரிய வடஇந்திய சமையற்கலையில் சுவை அனுபவத்தை பெற்றிட கொழும்பு ரெடிஸன் ஹோட்டலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொம்பே நைட்ஸ் எனும் பெயரில் உலகப் புகழ் பெற்ற சமையற்கலை வல்லுனர்களின் கைவண்ணத்தில் வாசனை மிகுந்த பிரியாணி வகைகள் முதல் பேப்பர் தோசை வரை , பட்டர் சிக்கன், காடை, காரசாரமான கடலுணவுகள் பனீர் டிக்கா, பனீர் மசாலா உணவு வகைகளோடு, விருந்துக்கு பொருத்தமான குலாப் ஜாமுன், அல்வா முதலிய இனிப்பு வகைகள் என நீளும் உணவுப்பட்டியல் சுவை நரம்புகள் புதுமையடையும் இன்பச் சுவையுடன் பரிசுத்தமான உணவுகள் ஒருவருக்கு 5,500/= மட்டுமே.

மார்ச் மாதம் 08 வரை நடைபெறும். இந்திய உணவு பொம்பே நைட்ஸ் திருவிழாவின் சுத்தமான சுவைகளில் மூழ்கி மகிழ்வதற்கு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றது.

கொழும்பு ரெடிஸன் ஹோட்டல். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்