பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; சாரதி தப்பியோட்டம்

21 Feb, 2024 | 05:29 PM
image

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 8 வயதுடைய பாடசாலை மாணவி மீதி மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது . 

இன்று  புதன்கிழமை (21) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் காயமடைந்த  மாணவி சிகிச்சைக்காக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொட்டதெனியவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும்...

2024-09-18 03:33:03
news-image

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு;...

2024-09-18 03:06:28
news-image

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை...

2024-09-18 03:18:02
news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06