யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இன்று புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் மோட்டார் சைக்கிளில் மானிப்பாயிலிருந்து நீர்வேலி பகுதிக்கு சென்ற போது வீதியின் குறுக்கே ஓடிய நாய் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான ஊரெழு றோயல் கழகத்தின் பிரபல வீரருமாவார்.
விபத்தில் காயமடைந்தவரை மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM