வரலாற்றில் முதல் தடவையாக நுவரெலியா, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் மாபெரும் கிரிகெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டித் தொடரானது எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் டீ.ஆர்.ஐ. விளையாட்டு மைதானத்தில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
பாடசாலையில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் உன்னத நோக்கத்தில், பழைய மாணவர் ஒன்றியத்தினால் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெராயா பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தமது வகுப்பு ரீதியாக அணிக்கு 7 பேரை கொண்டவர்களை தெரிவு செய்ய முடியும்.
குறிப்பாக ஒரு வகுப்பிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்ற முடியும் எனவும் ஒரு அணி நுழைவுக் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
எனவே, இந்த போட்டித் தொடரில் அனைத்து பழைய மாணவர்களும் பங்குபற்ற வேண்டும் எனவும் ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM