பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் ஆஜராகியுள்ளார்.

இவர் இன்று காலை 9.30 மணியளவில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதன்முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிக்கச் சென்ற இவர், இன்று இரண்டாவது தடவையாகவும், இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.