ராஜகிரிய, வெலிக்கடை, மற்றும் பொரளை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ராஜகிரியவில் இருந்து ஆயுர்வதே சந்திவரை பயணிகள் பஸ்களுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை காரணமாக குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஒத்திகை நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.