அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது.
சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான நிகழ்வின் போது அவர் தெரிவித்த கருத்தைகளையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஊக்குவிக்கும் சுற்றுலா நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்ததாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM