முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரேணுகா ஹேரத் தனது 72 ஆகது வயதில் காலமானார்.

சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.