நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையால் களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்புச்சுவரை அமைக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதுள்ள நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்.
நாட்டில் வரட்சியான வானிலை நீடித்து வருவதோடு, நீரின் நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM