பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓய நகரில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுர்வேத திணைக்களத்தினதும் மாகாண உள்ளுராட்சிமன்ற நிறுவனத்தினதும் அனுமதியின்றி இயங்கிய இந்த மசாஜ் நிலையத்தை சுற்றிளைத்த போது அங்கிருந்த பல்கலை மாணவர்கள் சிலர் தப்பியோடியதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த நிலையத்தில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை இந்நிலையத்தின் முகாமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM