பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொல்லை : பொறியியல் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்தவர் கைது!

Published By: Digital Desk 3

19 Feb, 2024 | 03:07 PM
image

சிறுவர் மற்றும் பெண்கள் பணியக தலைமையகத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொறியியல் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் 43 வயதுடைய பாதுக்க மதுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பிலிருந்து இ.போ.ச  பஸ்ஸில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோதே சந்தேக நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52