பப்புவாநியுகினியின் தொலைதூர பகுதியொன்றில் இடம்பெற்ற வன்முறைகளில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எங்கா மாகணாத்தில் பழங்குடியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது 60க்கும் அதிகமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பலவருடங்களாக வன்முறைகளில் சிக்குண்டுள்ள மலைப்பகுதிகளிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன எனினும் சமீபத்தில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறை இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத துப்பாக்கிகள் காரணமாகவே வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன.
வபாக் என்ற நகரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல்கள் வாகனங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
நிலம் சொத்து பகிரப்படுவது குறித்த அதிருப்தியால் உருவான பழங்குடி மோதல் காரணமாக எங்கா நகரம் கடந்த ஜூலை மாதம் முதல் மூன்று வாரங்களிற்கு முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM