கணவர் மறைந்த பின் அலெக்ஸி நவல்னியின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள முதல் பதிவு

Published By: Digital Desk 3

19 Feb, 2024 | 10:54 AM
image

சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயா, தனது கணவர் குறித்து சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

யூலியா நவல்னாயா தனது கணவர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அலெக்சி நவல்னியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், "நான் உன்னை காதலிக்கிறேன்" (Я тебя люблю - I Love You) என ரஷ்ய மொழியில் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், நவல்னியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். மேலும், அவரது உடலை உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கோரியதோடு, உடலை ஒப்படைக்க தாமதப்படுத்த ரஷ்ய அதிகாரிகள் பொய் உரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46