அரசியல் மயமாகும் கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர் இடமாற்றம்
Published By: Vishnu
19 Feb, 2024 | 02:01 AM
ஆசிரியர் இடமாற்றத்தில் உள்ள ஆசிரியர்களின் மேன்முறையீட்டை கவனத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்திற்குள் இடமாற்றத்தை மேற்கொள்வதற்குரிய முயற்சிகளை எடுப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இடமாற்றப் பட்டியலை இரத்துச்செய்யும் போது ஏற்கனவே அம்பாறை மாவட்டத்திற்கு வெளியேயும், அம்பாறை மாவட்டத்தில் சுமார் 07 வருடங்களுக்கு மேலாக வெளி வலயங்களிலும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களை அவர்களின் சொந்த வயலங்களுக்கு இடமாற்றம் செய்வதில் பாரிய சிரமங்களை ஏற்படவுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் கவலை தெரிவித்துள்ளார். மாகாணக் கல்விப் பணிப்பாளரின் இந்த கவலை நியாயமானதாகும்.
கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரியர்கள் பாதிக்கப்படாதவாறும், மாணவர்கள் பாதிக்கப்படாதவாறும், நீண்ட காலமாக வெளி வலயங்களில் கடமையாற்றுகின்றவர்களை அவர்களின் சொந்த வயலங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்ற நியாயத்தை நிறைவேற்றுவது என்பதும், அரசியல்வாதிகளின் அரசியல் இலாபத்தை பிரதான நோக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நியாயத்தை மேற்கொள்வது என்பது மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சவாலான ஒன்றாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சி தொடங்கிவிட்டது
01 Jan, 2025 | 04:55 PM
-
சிறப்புக் கட்டுரை
2025 ரணிலின் வியூகம் என்ன?
29 Dec, 2024 | 06:28 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM