தமிழரசுக்கு உள்ள தெரிவு
Published By: Vishnu
19 Feb, 2024 | 12:54 AM
எழுபத்தைந்தாண்டுகள் பழமைவாய்ந்த கட்சியொன்று இதுகால வரையிலும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் செயற்பட்டு இப்போது ஜனநாயக முறைமைகளை பின்பற்றச் சென்றமையால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.
மேலும், இராணி சட்டத்தரணி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முதல் பல்வேறு புகழ்பூத்த சட்டத்தரணிகளைக் கொண்ட கட்சியின் யாப்பில் எத்தனையோ குறைபாடுகள் இன்னமும் நீடிக்கின்றன என்பது வெட்கத்துக்குரிய விடயமாகும்.
ஆகவே, எதிர்வரும் காலத்திலாவது, தமிழரசுக்கட்சி செயற்பாட்டு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதாக இருந்தால் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்வதோடு, உட்கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான யாப்பு சீர்திருத்தமொன்றை உடனடியாக மேற்கொள்வதும் அவசியமாகின்றது.
இந்த இரண்டு பணிகளும், முழுமை பெறாத வகையில், அந்தக் கட்சியால் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இனமொன்றுக்கு நேர்த்தியான பிரதிநிதித்துவத்தினை வழங்கும் பொறுப்பு காலவதியாகும்.
-
சிறப்புக் கட்டுரை
அணுசக்தி வியூகத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை
07 Nov, 2024 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது…!...
06 Nov, 2024 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவுடன் நாங்கள் மிக நெருக்கமாக செயற்படுவோம்...
04 Nov, 2024 | 06:36 PM
-
சிறப்புக் கட்டுரை
அநுரவுக்கு அவகாசம் தேவை
03 Nov, 2024 | 04:54 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்க தயாராகுங்கள்
03 Nov, 2024 | 10:13 AM
-
சிறப்புக் கட்டுரை
தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வர...
02 Nov, 2024 | 05:45 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM