“அருணாசலம்” இணக்க அரசியலில் தோல்வி அகண்ட முதலாவது தமிழ்த்தலைவர்
Published By: Vishnu
18 Feb, 2024 | 07:39 PM
1931ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் மந்திரி சபை அமைக்கப்பட்ட போது தமிழ், முஸ்லீம் தரப்பிலிருந்து இருவர் தெரிவு செய்யப்ட்டனர். இந்தியவாம்சாவழியினரான பெரி சுந்தரம் தொழில் அமைச்சராகவும் மாக்கான் மாக்கார் போக்குவரத்து அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் 1936ஆம் ஆண்டு மந்திரி சபை அமைக்கப்பட்ட போது அது தனிச்சிங்கள மந்திரி சபையாகவே இருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை இதன் பின்னரே எழுச்சியடைந்தது. உண்மையில் நிர்வாகக்குழு அதன் தலைவரான மந்திரியை தெரிவு செய்தாலும் அதனை தேசாதிபதி ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர் மந்திரியாக பதவி வகிக்கலாம். இதில் மறுப்பானை அதிகாரம் தேசாதிபதிக்கு இருந்தது இங்கும் தேசாபதி மௌனமாகவே இருந்தார்.
இன அரசியல் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கின்ற இதற்கு சமாந்தரமாக யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் அரசியலும் 1934 வரை சமாந்தரமாக நகர்ந்து சென்றது. 1931ஆம் அண்ட தேர்தலை யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் பகிஸ்கரித்தது. அதற்கான காரணம் டொனமூர் யாப்பு இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை வழங்கவில்லை என்பதே. இவ் பகிஸ்கரிப்பு காரணமாக யாழ்ப்பாணத்தின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் பகிஸ்கரிப்பு இயக்கத்திற்கு ஆதரவு தருவதாக கூறிய போதும் பின்னர் பின்வாங்கினர். யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் இது விடயத்தில் தனித்து விடப்பட்டது.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM