போலி ஆவணங்களை தயாரித்து சுங்கப் பரிசோதகர் பரீட்சைக்குத் தோற்றவிருந்த இளைஞர் கைது! 

18 Feb, 2024 | 11:57 AM
image

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சுங்கப் பரிசோதகர் பதவிக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பரீட்சைக்கு ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்களுடன் பரீட்சைக்குத் தோற்றவிருந்த ஒருவரை அநுராதபுரம் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இகிரிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் நேற்று (17) நடைபெற்ற சுங்கத் திணைக்களத்தின் 2ஆம் தர சுங்க பரிசோதகர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு இவர் தோற்றவிருந்தார்.

கைது செய்யப்பட்டவர் பரீட்சைக்கு தோற்றவிருந்த சட்டபூர்வ விண்ணப்பதாரரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41